இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

Latest

எடப்பாடி கார் மீது கல்வீச்சு – மீடியாக்களில் வெளிவராத செய்தி

  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிகளை கடந்த நிலையில், அங்கிருந்து டெல்டா பாசனத்திற்காக, நீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைப்பார் என
Read More

மோடியை கதற விட்ட ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று காலை விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்
Read More

ட்விட்டரில் Rahul Gandhi பெயர் உலக அளவில் ட்ரெண்டில் உள்ளது.  

சமூக ஊடகமான ட்விட்டர் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.  ஒவ்வொரு செய்திகளும் #டேக் மூலம் பதிவிடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இதனால் செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்ல ட்விட்டர் முதலாவதாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபரில் தொடங்கி, கடைக்கோடி கிராமத்தில் வாழும்
Read More

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன்

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி.தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில், தினகரன் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்
Read More

புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: புதிய ரூ. 100 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய
Read More

தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டும் தினகரன்.. அச்சத்தில் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கினார் டிடிவி தினகரன். பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டியை அமைத்து வரும் தினகரன் தற்போது தேர்தலுக்கான பணிக்குழு மற்றும் மண்டல பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகிறார் டிடிவி தினகரன்.
Read More

ஆர்.கே நகர் தொகுதிக்கு வருவேன், யாருக்கும் பயப்பட மாட்டேன் : டிடிவி தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான தினகரன் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தனது தொகுதிக்கு வந்தார். அப்போது அங்கு அவர் வருவதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அ.தி.மு.க
Read More

வருமான வரித்துறை ரெய்டுக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு இருக்கா?

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி இருக்கிறார் அல்லவா… அவரது கணவர் சரவண பாண்டி என்பவர் ஒப்பந்ததாரர். சரவண பாண்டியும்,செய்யாதுரையின் கடைசி மகன் பாலசுப்ரமணியனும் நண்பர்களாம். நிர்மலா தேவியும் சரவண பாண்டியும் பல வருடங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்கள். நிர்மலா
Read More

1000 கோடி கொடுங்க! வர வேண்டியது வந்தால் தான் ரஜினி அரசியலுக்கே வருவாரோ?

அது நடந்ததையே மக்கள் மறந்து போனார்கள். சுமார் ஆறு மாதத்திற்கு முன்பாக, அரசியலில் குதிக்கிறேன், என்று அறிக்கை விட்டார் ரஜினி. அதைக் கேட்டு, நாடே ஆச்சர்யப்படும், என்று எதிர்பார்த்தார். ஆனால், மக்கள், ஒரு ஏளனப் புன்னகையுடன், ரஜினியின் பேட்டி சேனலைத்
Read More

ரெய்டு எதிரொலி – மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தல்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களோடு பல்கலைக்கழக மானியக்குழுவை கலத்து புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு
Read More

திணறடிக்கும் வேகத்தில் தினகரன்! தேர்தலுக்கு முதல் வேட்பாளரை அறிவித்ததால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! 

திண்டுக்கல்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல்
Read More

சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது- விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் உங்களுக்கு போட்டியா? என்று கேட்க, ‘ஏங்க சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது,
Read More

இளைஞர்களின் அரசியல் கதாநாயகன் டிடிவி தினகரன் – உலகறிய செய்த நெல்லை கல்லூரி மாணவர்கள்

மக்கள் தலைவன் டி.டி.வி யின் சிறப்பு … நேற்று நடந்த சுவையான சம்பவம் – திருநெல்வேலி மாவட்டத்தில் …. திருநெல்வேலி – சங்கரன்கோவில் போகிற வழியில் உள்ள PMT கலைக்கல்லூரியில் நிகழ்ந்த காட்சி அது.. எனக்கு விபரம் தெரிஞ்சு
Read More

என்னுடன் ஹோட்டலில் இருந்த நடிகர்கள்! போட்டோ பதிவிட்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களை மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளார். நேற்று முருகதாஸ் பற்றி பதிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்ததாக கூறியுள்ளார். CCL
Read More

தமிழ்ப்படம் 2 – இயக்குனரை வறுத்தெடுத்த பிரபல நடிகை

இதுவரை கோலிவுட்டில் வந்த ஹிட் படங்களை கலாய்க்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய், அஜித், ரஜினி, கமல் என படக்குழு ஒருவரையும் விடவில்லை. இந்நிலையில் இந்த படம் பற்றி நடிகையும்
Read More

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?