இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

அய்யோ… மீண்டுமா? அலறும் விஜய் ரசிகர்கள்… ஆறுதல் முருகதாஸ்!

விஜய் இப்போது முருகதாஸுடன் இணைந்துள்ளார் அல்லவா… இந்தப் படத்தில் விஜய் மீனவராக நடிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. அதுவும் இரட்டை வேடமாம். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அச்சம். மீனவ வேஷம் அலர்ஜியாச்சே… இன்னொரு சுறான்னு கிண்டலடிப்பாங்களே… என்று. அதற்கேற்ப, சுறாவை வெளியிட்ட சன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?