கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?


விஜய் ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்!

கரு,பழனியப்பன் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் இயக்குனர். சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த அசோக்கிற்காக மிகவும் வருத்தப்பட்டார் இவர்.

இதை தொடர்ந்து கந்துவட்டி நடத்தி வரும் அன்புசெழியனை விஜய் ஆண்டனி நல்லவர் என்று கூறியது கரு.பழனியப்பனுக்கு கடுங்கோபத்தை கொடுத்துள்ளது.

இதனால், கொஞ்சம் கிண்டல் செய்யும் விதமாக ஒரு டுவிட் செய்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்…

விஜய் ஆண்டனி…
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், 
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், 
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *