கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


சிம்பு மணிரத்னம் படத்துல விஜய் சேதுபதி போலீஸ்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி,ஜோதிகா, சிம்பு, ஃபகத் ஃபாஸில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் ஒன்றாக இப்படத்தில் கூடுகிறார்கள்.

மேலும், சிம்பு, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாஸில் ஆகிய மூவருக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜும் அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார்களாம். விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இயக்குநர் மணிரத்னமே தனது சொந்தமாக தன் தயாரிப்பு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.

இதற்கான ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறதாம். ரஹ்மான் ஜி பாடல்கள் கம்போஸிங் வேலையை கோவாவில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2018 ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் தான் அடுத்த எதிர்பார்ப்பு.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *