கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?


டிடிவியுடன் மோதுவது எளிதான காரியமில்லை!

சுயேட்சை வேட்பாளராக கருதப்படும் டிடிவியுடன் மோத

திமுகவுக்கு 11 கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது…

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்

32 அமைச்சர்கள்
1 துணை முதல்வர்
1 முதல் அமைச்சர்
101 MLA கள்

மற்றும் இதர பல சிறு கட்சிகள்

உதவி தேவைப்படுகிறது…


இருந்து டிடிவியின் பிரச்சாரத்தின் போதே மக்கள் எழுச்சியாக வருகின்றனர். இளைஞர் பட்டாளம் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.


இப்போது கூறுங்கள் யார் சுயேட்சை என்று……???

யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்று….???

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *