மோடி கேட்டு கொன்டதால்தான் ஈபிஎஸ்சோடு இணைந்தோம் – ஓபிஸ்


மோடி கேட்டு கொன்டதால்தான் ஈபிஎஸ்சோடு இணைந்தோம்

மோடி நல்ல பதவியை கேளுங்கள் என கூறியதால்தான் பதவிகளை கேட்டோம்

என்று தேனியில் நடந்த கட்சி கூட்டத்தில் Ops பகிரங்கமாக பேச்சு ,

ஏம்பா Ops நீ மோடியின் அடிமை எனபது மக்களின் நெடுநாளைய சந்தேகம் அதை நீ ஓப்பனாக ஒத்து கொன்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி

கடைசியா ஒரு கேள்வி? மோடி தானே? அதிமுகவ அழிக்க சொன்னாரு இத எப்போ ஒத்துக்கபோற? Mylai Kamrudeen

விடுகதை

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*