கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவை தாண்டி இப்படி ஒரு வேலை செய்கிறாரா?

நடிகைகளில் ஆச்சி என்றாலே அது மனோரமா ஆச்சி தான், அந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க கூட முடியாது. அப்படி தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சரண்யா பொன்வண்ணன் அவர்களை தான். சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டார்.

அண்மையில் இவர் தன்னுடைய குடும்பம் பற்றியும், சினிமாவை தாண்டி தான் செய்யும் வேலை குறித்தும் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், தனக்கு துணிகள் தையல் செய்வது பிடித்தமான விஷயம் என்றும் Designing School Of Fashion Technology Institute நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டியூட் மூலம் நிறைய பெண்களுக்கு இந்த வேலையை கற்றுக் கொடுக்கிறாராம். இதனால் பலரும் பயன் அடைந்து வருவதாக பேசியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *