அமலாபாலா இது! இப்படி கவர்ச்சியாக மாறிவிட்டாரா!

சினிமா ஸ்டிரைக் முடிந்து மெல்ல மெல்ல பட வேலைகள் தொடங்கவிட்டன. சினிமாவை நம்பி நாள் கூலிக்காக பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்தது.
ஆனால் சினிமா நடிகர், நடிகைகளுக்கு என்ன? வெயிட்டான பார்ட்டீஸ்! கையில் நிறைய தேரும். தமிழ் படம் இல்லையென்றால் வேறு மொழி சினிமா, விளம்பரம் என போய்விடுவார்கள் என்பது சிலரின் புலம்பல்.

இந்நிலையில் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வந்துள்ளது. பிரபல நகைக்கடையின் விளம்பரத்தில் மாடலாக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த மாடலில் அவர் பிரம்மாண்ட ராஜமுகி கலெக்சன்ஸ் நகைகள் அணிந்துள்ளார் ராஜ வம்ச பெண் போல இருக்கிறார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *