ஆர்யா நிகழ்ச்சியை கலாய்த்த பிக்பாஸ் நடிகை

நடிகர் ஆர்யா தான் திருமணம் செய்துகொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமெடி நடிகை ஆர்த்தி ஆர்யாவை ட்விட்டரில் கலாய்த்துள்ளார். “ரிசல்ட் = பிம்பிலிகா பிளாப்பி. . கழுவுற மீன்ல நழுவுற மீன்” என ஆர்த்தி கூறியுள்ளார். Result=pimpilikki pilapiKazhuvara meenla nazhuvara meen😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂— Actress Harathi (@harathi_hahaha) April 17, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*