அடுத்த வாரம் காலா படம் வருமா? விஷால் முக்கிய அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் வேலைநிறுத்தம் முடிந்துள்ளது என்பதால் மற்ற படங்களின் ரிலீஸ் தேதி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் விஷாலிடம் இன்று செய்தியாளர்கள் காலா பட ரிலீஸ் தேதி பற்றி கேட்டனர். அதற்கு ‘காலா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அறிவிப்பார்கள்’ என்று விஷால் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*