காளி படத்தில் வரும் “அரும்பே” இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது

#Kaali படத்தில் வரும் “அரும்பே” இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தப்பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்த ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டுள்ளார்.

#KaaliFromTomorrow

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*