தூத்துக்குடி மக்களே எனக்கு முக்கியம்- கமல்ஹாசன் அதிரடி செயல்

தமிழ்நாடு கலவர பூமியாக மாறி வருகிறது. இதற்கு காரணம் யார், எதனால் இந்த நிகழ்வுகள் நடக்கிறது என்பது எல்லாம் ஒவ்வொருக்கும் புரிந்த விஷயம். ஆனால் இதையெல்லாம் எப்படி தடுப்பது, இளைஞர்கள் எப்படி இதை எதிர்க்கொள்ள போகிறார்கள் என்ற பெரிய கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது.

நேற்று ( மே 22) தூத்துக்குடியில் நடந்த மக்களால் துயர சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு பலரும் வருத்தங்கள் தெரிவித்து வருகின்றனர், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்ல இருந்த கமல்ஹாசன் போலீஸ் துப்பாக்கிக் சூடால் பாதிக்கப்பட்ட மக்களை காண தூத்துக்குடி விரைந்துள்ளார். தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன். — Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*