கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா? – பலருக்கும் தெரியாத தகவல்

தற்போது தமிழ் சினிமா நடிகைகளின் ரேஸில் முன்னணியில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இவர் தற்போது விஜய், விக்ரம், விஷால் படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படமும் அவரின் நடிப்பு திறமையை நிரூபிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கீர்த்தி சுரேஷ் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் அவர் சிறு வயது முதலே நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவராம்.

அதற்காக அவர் ட்ரைனிங் கூட எடுத்துள்ளார். ஸ்கூலில் அவர்தான் சாம்பியனாம். மேலும் அவர் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம், தினமும் யோகா செய்வாராம்.

இப்போதும் அவர் இதை தொடர்ந்து வருவதால் தான் இவ்வளவு பிட்டாக அழகாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *