சூப்பர்ஸ்டாரின் படத்தில் முக்கிய ரோலில் மாதவன்!

நடிகர் மாதவனுக்கு இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரிய கம்பேக் கொடுத்தது. இந்நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சமீபத்தில் சில முக்கிய படங்களில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவர்க்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுடன் நடிக்க போகிறார் என்பது தான் அது. ஆனந்த் எல் ராய் இயக்கும் ஸிரோ படத்தில் தான் மாதவன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஷாருக் ஜோடியாக கத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து வருகின்றனர். R Madhavan Will Be Sharing Screen Space With Shah Rukh Khan And We Can’t Keep Calm https://t. co/RF9lnLqQ39🙏🙏🙏😘😘😘— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 27, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*