கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி இந்த பிரபல சீரியல் நடிகையாம்!

நடிகை சினேகா தன் சிரிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர். புன்னகை இளவரசி என அப்போதே ரசிகர்கள் அவர்களுக்கு டைட்டில் கொடுத்து விட்டார்கள்.

பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார். இவர்களுக்கு விகான் என்ற அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு அவர் தற்போது குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தனுஷ் நடித்த புதுபேட்டை படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது பிரபல சீரியல் நடிகை தேவி பிரியா தானாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *