கோவையில் டிடிவி தினகரன் அணியினர் மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு

இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம், அதிமுகவை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி, கடைசி நேரத்தில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதிமுகவினரின் இந்த தாக்குதலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மறியலின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ‌போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*