விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு நடிகர்கள் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்தார்கள் தெரியுமா?

பிரபலங்களில் சிலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது. ஒருசில பிரபலங்களின் அந்த முடிவு ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

ஹிருத்திக் ரோஷன், சுனானா- ரூ. 380 கோடி

பிரபுதேவா, ராம்லாத்- ரூ. 10 லட்சம் மற்றும் 25 கோடி மதிப்புள்ள சொத்து

சயிப் அலிகான்- ரூ. 2. 5 கோடி

சஞ்சய் தத் இரண்டாவது மனைவி ரியா- ரூ. 8 கோடி, சொகுசு கார்

பர்ஹான் அக்தர்- 10,000 சதுர அடி பங்களா.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*