காலா படம் தோல்வி 2.0 ரிலீஸ் இந்த வருடம் கிடையாது! அதிர்ச்சியளித்த தகவல்

ஒருவழியாக தற்போது ரஜினியின் கலா படம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டது. அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகும் 2. 0 மீதுதான்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகியிருக்கவேண்டியது, ஆனால் இன்னும் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் தள்ளிப்போய் வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி 2. 0 படம் இந்த வருடம் வர வாய்ப்பில்லை.

அடுத்த வருடம் 2019 துவக்கத்தில் தான் வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு இந்த வருட இறுதியில் தான் வெளிவருமாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*