மீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகிற்கு பிரபலமானவர் ராஜலெட்சுமி. நாட்டுப்புற இசையால் இவரும் இவரின் கணவர் செந்திலும் ரசிகர்களை சந்தோசப்படுத்தினார்கள். இருவரும் ஜோடியாக பாடிய பாடல்கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இவர்களுக்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தற்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் மாளவிகாவுக்கும், ராஜலெட்சுமிக்கும் போட்டி முற்றியுள்ளது. அப்போது ராஜலெட்சுமி என்னை விட இசையில் நிறைய பயிற்சி பெற்றவர்கள், விசயங்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

எனக்கு அவ்வளவாக இல்லை. என்னுடைய பின்னணி அப்படி. ஆனாலும் நான் முயற்சி செய்து வருகிறேன். என்னால் இங்கு மட்டுமல்ல மக்கள் முன்னால் அந்த மேடையிலும் அவர்களை சந்தோசப்படுத்த முடியும் என கூறி நெகிழவைத்துள்ளார். #VoteToSave உங்கள் அபிமான #சூப்பர்சிங்கர் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்க ‘Super Singer Vote’ என Google Search செய்து வாக்களியுங்கள்! https://t. co/u34w8iHmGJ @NipponIndia @MaazaIndia #மாளவிகா #ராஜலட்சுமி #SuperSinger #NipponPaintSuperSinger pic. twitter. com/VAl5Ri9lVu— Vijay Television (@vijaytelevision) June 18, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*