யாஷிகாவிடம் மஹத் செய்யும் கசமுசாக்கள் எல்லாம் சரியா? அவரது காதலியின் பகீர் பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருப்பவர் மஹத். கோபப்பட்டாலும் காமெடியாக நிறைய விஷயங்கள் செய்கிறார், அதை பார்ப்போரும் ரசிக்கிறார்கள். மஹத்-யாஷிகா இருவரும் தவறாக நடக்கிறார்கள், இருவரும் காதலிக்கிறார்களா என்று பல கேள்விகள் வந்தது. இந்த நிலையில் மஹத்தின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது காதலி பிராசி லைவ்வாக ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

அதில் யாஷிகா-மஹத் செய்வது குறித்து கேட்டபோது, அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள், யாஷிகா மஹத் செய்வது தவறு என்று கூறினால் பிரச்சனை, அவர் எதுவும் கூறவில்லையே என்று பதிலடி கொடுத்துள்ளார். அதோடு மஹத் இப்படி தான் இருப்பார், காமெடியாக தான் பேசுவார் என்றும் பேசியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*