கொங்கு மண்டலத்திலும் கொடியை நாட்டிய டிடிவி தினகரன்

ஆங்கில பத்திரிக்கை​….
​டெக்கான்-க்ரானிக்கள்…
(DeccanChronicle) பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி….

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை” ஆரம்பித்தபிறகு….

மேற்கு மண்டலத்தில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்​….

TTV.தினகரன் அவர் வரும் வரை பொறுமையாக காத்திருந்த பெருந்திரள்கூட்டம்…..

அவர் “மேடை ஏறிய பொழுது எழுந்த இடி போன்ற ஆரவாரம்” இந்த இளம் தலைவரின் ஆளுமைத் திறனையும்….

தொண்டர்கள் பலத்தையும் தெளிவாக உணர்துகிறது….

​அவர்சார்ந்த தேவர்சமுதாய மக்கள் வசிக்கும் தென்மாவட்டங்கள்ளையும் தாண்டி….

“கொங்கு மண்டலத்திலும் தனது பலத்தை நிரூபித்து”

“தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக” தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்…..​

​அம்மாமறைவுக்கு பிறகு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து விடலாம் என எண்ணிய….

“ஸ்டாலினின் கனவுகள் திரு.TTV.தினகரன். அவர்களின் அபார எளுச்சியால்” கரைந்து போய் இருக்கிறது ..​

​தனதுஆளுமை_திறனாலும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் திறமையாலும் அதுவும் தற்போதைய அதிமுகவுக்கு வலிமை இருக்கிற கொங்கு மண்டலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை தினகரன் ஈர்த்ததால்​

“​தமிழக அரசியல் களத்தில் முன்னணியில்” இருக்கிறார் TTV.தினகரன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*