பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஷாரிக், ரம்யா இன்று செய்த விஷயத்தை கேட்டீங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 60 நாட்கள் ஆகியும் வீட்டிற்குள் எந்த ஒரு WildCard பிரபலமும் இல்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் உள்ளது. கடந்த வாரங்களில் வீட்டைவிட்டு வெளியேறிய ஷாரிக் மற்றும் ரம்யா இன்று ஒரு விஷயம் செய்துள்ளனர். அதாவது தொகுப்பாளினி கீர்த்தி ஒரு நடன பயிற்சி நடத்தி வருகிறார். இன்று நடக்கும் பயிற்சியில் ஷாரிக் மற்றும் ரம்யா கலந்து கொண்டுள்ளனர். நாங்கள் நிகழ்ச்சிக்கு வரப்போகிறோம் என்று ஏற்கெனவே ரம்யா மற்றும் ஷாரிக் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். Bigg Boss inmates in da house 💛😃 #CelebrityoftheWeek @meshariqhassan7 bro & my dearest friend @SingerRamya will be joining us this weekend Saturday 10:30am at #KikisDanceStudio Sooo looking forward to this 😊😃🌟 Contact to enroll 9444115311 pic. twitter. com/QHKYWdDHgU— kiki vijay (@KikiVijay) August 17, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*