பிக்பாஸ் வீட்டின் உள்ளே ரகசியமாக நுழைந்து சர்ப்பிரைஸ் கொடுத்த பெண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரின் பார்வைகளையும் ஈர்த்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிகளில் விளம்பரங்களுக்காக புதிய சினிமா படக்குழுவும் வந்துபோகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய கீதா கோவிந்தம் படத்திற்காக வந்தாராம். இந்நிலையில் தற்போது சிறப்பு விருந்தனராக அனசூயா கலந்துகொண்டுள்ளார். Jabardasth என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் சமந்தா, ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்திலும் நடித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*