பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன மஹத்துக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு வந்தாலே எலிமினேஷன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் எலிமினேஷனை மிகவும் வித்தியாசமாக செய்து வருகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மஹத் இம்முறை வெளியேறுவார் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்க அதுவே இறுதியில் நடந்தது. யாருக்கும் இல்லாத அளவிற்கு மஹத் வெளியேறும் போது அனைவரும் மிகவும் அழுதுவிட்டனர். ஆனால் மக்கள் அவர் மீது வெறுப்பில் உள்ளது நிஜம். இந்த நிலையில் முதல் பிக்பாஸ் சீசனின் போட்டியாளர் காயத்ரி ரகுராம், மஹத்திற்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியே தான் உனது உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள், நிகழ்ச்சியில் தவறு நடந்தால் பரவாயில்லை, இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார். Many asked why went inside BB? For money? And this is what most of negative ppl comment. We pay to watch. . and we make u famous. . we pay to comment badly? BB is just a game show guys move on lot of better things to do in life instead of seeing judging who is wrong n who is right. — Gayathri Raguramm (@gayathriraguram) August 27, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*