கமல் அணிந்திருப்பது நைட்டிதானே,என்னடா இது கமலுக்கு வந்த சோதனை ,கமலின் உடையை வச்சு செய்யும் நெட்டிசன்கள் .!

நடிகர் கமல் ஹாஸன், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது நான் ஒரு இந்தியன் என பெருமையாக கூறும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளிவந்ததுஅதில் சுதந்திர தின பேரணியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை கமல் அணிந்திருந்தார். பின்னர் அவர் வித்தியாசமான உடை ஒன்று அணிந்திருந்தார்.அந்த உடை சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோவில் கமல் ஹாஸன் என்ன உடை அணிந்திருக்கிறார் என்று தெரியவில்லை என நடிகை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். Dear @ikamalhaasan , I just saw pictures of you as grand marshal at the new york independence day parade. If I am not wrong, You were clad in a dhoti ( proud ! ) for the parade .  But what is the other outfit ? Looks umm…. peculiar. pic.twitter.com/KJlvnHWTVg— Kasturi Shankar (@KasthuriShankar) 20 August 2018டியர் கமல் ஹாஸன், நியூயார்க் இந்திய சுதந்திர தின பேரணியில் நீங்கள் கிராண்ட் மார்ஷலாக இருந்த புகைப்படங்களை பார்த்தேன். பேரணியில் நீங்கள் வேட்டி அணிந்துள்ளீர்கள். (பெருமை). ஆனால் மற்றுமொரு உடை என்னவென்று தெரியவில்லை. வித்தியாசமாக இருக்கே என்று நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் நைட்டி ,சுடிதார் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*