கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டந்தோறும் உதவி எண்கள் அறிவிப்பு..!!

 கேரளாவில் கடந்த 100  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ஆம் தேதியில் இருந்து நேற்று மாலை வரை, மழை மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 194-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3.3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக திரிசூரில் 42 பேர் உயிரழந்துள்ளனர்.  இந்நிலையில் கேரளா மக்களுக்கு உதவ,மாவட்டந்தோறும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Helplines numbers for all Kerala districtsDistrict collectors’ numbers for rescue  Thiruvananthapuram0471-27300670471-27300458547610015Assist. Commissioner(DM)Mob No-85476100042Kollam0474-27940049447557736CommissionerMob No-85476100003Pathanamthitta0468-22225158547610039 4Alappuzha0477-22386308547610047 5Kottayam0481-25622018547610057 6Idukki0486-22322420486-22323038547610061 7Eranaakulam0484-2422282854710077 8Trissur0487-23624248547610085 9Palakkad0491-25053098547610097 10Malappuram0483-2736320854716007 11Kozhikod0495-2371002854716018 12Wayanad04936-20225104936-2022308547616023 13Kannur0497-27132660497-27006458547616034 14Kasaragod0499-42577009447726900Details of SSP/SP’s of District KeralaS.NoName DistrictMobileOffice NoResidential NoFax No1SP TVM RL94979969850471-2315803231754523158032SP KLM City94979969080474-2764422545955527441653SP PTA94979969830468-2222636222263722226364SP ALPY94979996820477-2239326223052722636005SP KTM94979969800481-2564700257811525647006SP IDI949799698104862-232354223300422330067SP EKM RL94979969790484-2623550260408026235508SP TSR RL94979969780487-23610002363601 9SP PKD94979969770491-25340112533276253401110SP  MPM94979969760483-27343772734384273437711SP KKD RL94979969750496-25231002517988252310012SP WYD949799697404936-20252520250020252513SP KNR94979969730497-27633302763331276333014SP KSD949799697204994-25740125530123040115SP TRAFFIC SZ94471056190471-2324001  16. SP TRAFFIC NZ94979964370495-2769190  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*