திருமணத்திற்கு பின் இரவில் மறந்தும் இதை செய்யாதீங்க – ஆண்களுக்கு மட்டும்..!

திருமணத்திற்கு பிறகு ஒருசில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் மனைவியின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டிய நிலைமை ஏற்படும். இவை ஒன்றும் புதியவை அல்ல. காலம், காலமாக. . , அம்மா சொல்லி, சொல்லி நாம் கேட்காதது தான். ஆனால், அம்மா பொறுத்துக் கொள்வார்கள். மனைவி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் அவ்வளவு தான் வித்தியாசம். இந்த 6 விஷயங்களில். . , மூன்று உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். . , மூன்று உறவு நலத்திற்கு கேடு விளைவிக்கும்…இரவில் செல்போன் நோண்டுவது சிலர் படுக்கையில் கூட செல்போனை தொடர்ந்து நோண்டிக்கொண்டிருப்பார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*