ஸ்ரீரெட்டி புகாருக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகை! இப்படி சொல்லிவிட்டாரே?

சமீபகாலமாக பாலியல் புகார் சொல்லி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளவர் நடிகை ஸ்ரீரெட்டி.

அவர் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படவாய்ப்புக்காக இவரை படுக்கைக்கு வரவைத்ததாக அவர் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ள நடிகை மீனா “காஸ்டிங் கவுச் உண்மைதான்.

தொன்னூறுகளிலும் அது இருந்தது. நான் அப்படி எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை. ஆனால் பல இளம் நடிகைகள் அப்படி சிக்கல்கள் சந்தித்தனர்” என கூறியுள்ளார். மீனா பேசுவதை பார்த்தால் காஸ்டிங் கவுச் என்பது நிரூபணமாகவிட்டாலும் சினிமா துறையில் திரைமறைவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*