“திருவாரூர் கருணாநிதி தொகுதி மட்டுமல்ல” இனி எனது தொகுதி – தினகரன்

கருணாநிதி இருந்தவரை மட்டுமே திருவாரூர் அவரது தொகுதி என்றும், இனி திருவாரூரில் அமமுக மட்டுமே வெற்றி பெறும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையம் மாங்காமண்டி அருகே உள்ள மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுகூட்டம் நடைபெற்றது.

* இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும் என்றார்.

வேலூரில் டி.டி.வி.தினகரன் MLA அவர்களின் எழுச்சியுரை | TTV Dhinakaran Veelore Speech

https://www.youtube.com/watch?v=LW9L4vTcJ70

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*