தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்

Admin - September 20th, 2018

தற்போது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் கூட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே என்ற வரிசையில் தற்போது ‘தூக்கு’ துரை என்ற பெயர் வித்யாசமாக இருப்பதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர். தல இரண்டு ரோலில் நடிப்பதால் இரணடாவது கேரக்டர் பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.

ஆடு, மாடுகள் தமிழில் பேசவைக்க மென்பொருள் தயாரிக்கும் நித்தியானந்தா!

கருக்கலைப்பில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை: உடற்கூறு ஆய்வில் தகவல்!

Related Posts

விஸ்வாசம் தியேட்டர்களில் அலை மோதும் பெண்கள், பெண்குழந்தைகள் கூட்டம்!

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கூட்டம் விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டரில் பார்க்க முடிகிறது. அதுவும்…


Thala Ajith Vivegam movie Punch dialogues

Vivegam movie punch dialogue picture message,  Thala Ajith Vivegam movie latest news, Vivegam punch dialogues


Biggest cutout for any Tamil actor in Kerala!

Presenting you Biggest ever Cutout For Any Tamil Actor in Kerala Soil 😊 👉VIVEGAM👈 #ThalaKeralaRecord90FeetCutout 


Thala Ajith Kumar and Shalini old Photo

Thala Ajith and Shalini Old Photos ,


25 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வைகள்: ‘விஸ்வாசம்’ ட்ரெய்லர் சாதனை

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லருக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில்…


Tamil News


அண்மை செய்திகள்