இந்த வாரம் பிக்பாஸில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! ப்ரோமோ தெளிவாக காட்டிவிட்டது

பிக்பாஸில் இருந்து நேற்று செண்ட்ராயன் எலிமினேட் ஆனார். மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். அதனால் இவர் எலிமினேட் செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தவரான ஐஸ்வர்யா உள்ளே இருப்பது அதை விட மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எது எப்படியோ பிக்பாஸ் கண்டிப்பாக டபுள் கேம் ஆடியுள்ளது. ஆனால் இந்த வாரம் ஐஸ்வர்யாவை பிக்பாஸ் சும்மா விடாது என்பதை காட்டுவதை போல தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் ஐஸ்வர்யாவின் பெயர் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டுமாம். மேலும் என்னென்ன நடக்க இருப்பதை ப்ரோமோவை பாருங்கள் புரியும். மக்களை மீண்டும் சந்திக்கத் தயாரா?! 🤔🤔 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/KcZsEb6nog— Vijay Television (@vijaytelevision) September 10, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*