பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே செண்ட்ராயன் செய்த பிரம்மிப்பான விசயம்!

மக்கள் பலரின் அன்பை பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் சென்ட்ராயன் பெற்று வருகிறார் என்பதை அவரின் கடந்த எவிக்‌ஷ்னகள் சொல்லும். அவருக்கு தொடர்ந்து ஓட்டுகள் கிடைத்து வருவதால் பிக்பாஸில் நீடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் வந்து உற்சாகம் கொடுத்தார்கள்.

சென்ட்ராயன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளதை உணர முடிந்தது. இந்நிலையில் அவர் தான் வாங்கிய முதல் சம்பளத்தில் அவரின் அம்மாவுக்கு தோடு வாங்கிக்கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியான அவரின் அம்மா பலரிடமும் இதை சொல்லி சந்தோசப்பட்டாராம். அதை நேரில் பார்த்த சென்ட்ராயனுக்கு பெருமையாக இருந்தததாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*