சீமராஜா ஓடிய திரையரங்கில் விஸ்வாசத்திற்கான வரவேற்பை பாருங்கள், தல ரசிகர்கள் கலக்கிவிட்டனர்

தல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை சிவா இயக்கி வருகின்றார், இந்நிலையில் இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். படத்தில் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றது, இந்த பர்ஸ்ட் லுக் இன்று சென்னை காசி திரையரங்கில் திரையிட்டனர். அப்போது அஜித் ரசிகர்கள் அரங்கமே அதிரும் படி கூச்சலிட்டு, விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்கை வரவேற்றனர். இதோ அந்த வீடியோ. . . Earth Shattering Response for #Viswasam FL Poster During #SeemaRaja Movie Interval. . . ⚡️Feel the MASS. . . 🤘#ViswasamRulingEverywhere pic. twitter. com/vug7TD5m0Q— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 13, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*