கணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம்!. அதிர்ந்துபோன கணவர்!.

சென்னையில் அண்ணாநகர் கிழக்கு, எல்.பிளாக்கைச் சேர்ந்தவர், ஞானசூரியன், வயது 42. ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாதேவி, இவருக்கு வயது 41. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். தனலட்சுமியின் சகோதரர் பெயர் மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.தன் தோழியின் மூலம் அறிமுகமான மணிகண்டனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டார் உமாதேவி. உமாதேவியும், மணிகண்டனும் நண்பர்கள் ஆன நிலையில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.தினமும் இரவில் கணவர் ஞானசூரியனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்த உமாதேவி, பின்னர் மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு இந்த விவகாரம் உமாதேவியின் கணவர் ஞானசூரியனுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி உமாதேவியின் கணவர் கூறுகையில், தனக்கு தன் மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டதும், தான் தூங்கிய பிறகு மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*