தமிழ் சினிமாவின் அழகான நடிகர்- இளையதளபதி விஜய்யே சொல்வது இவரைத்தான்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய். இவர் இருக்கும் இடமெல்லாம் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது சமூக வலைதளங்களில் 2012ம் ஆண்டு விஜய் Edison என்ற விருது விழாவில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் விஜய் ரொமான்டிக் நாயகன் யார் என்பதற்கு விருது வழங்க பேரை தெரிவிக்கும் போது, உங்களுக்கே தெரியும் இல்லையா, தமிழ் சினிமாவின் அழகிய ஹீரோ யாரு, வாங்கன்னா ஜெயம் ரவி என்று கியூட்டாக அழைத்து விருது கொடுக்கிறார். இந்த வீடியோ திடீரென்று சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்கு காரணம் இன்று நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*