மோசமான விமர்சனத்தை தாண்டி சீமராஜாவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு – பிரபல தியேட்டர் வெளியிட்டுள்ள தகவல்

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திற்கு விமர்சனங்கள் மிக மோசமாகவே வந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கூட படத்தை விமர்சித்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.

அதையெல்லாம் மீறி தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் கிடைத்துவருகிறது. முதல் நாளில் மட்டுமே 13. 5 கோடி ருபாய் பிரம்மாண்ட வசூல் ஈட்டியுள்ளது சீமராஜா.

தற்போது நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸில் அனைத்து ஷோவும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். மேலும் ரசிகர்கள் அதிகம் வருவதால் காலை 8 மணிக்கு ஒரு சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்ததற்கு வெற்றி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். As per Fans Wish, We are Happy to Announce another #Special #Show for #Nellai #SeemaRaja. Show timing #Tomorrow #Morning 8. 00 A. MDo watch it only in @RamCinemas #DolbyAtmos pic. twitter. com/wCvBG0nzPo— Ram Muthuram Cinemas (@RamCinemas) September 15, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*