பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கு சீமராஜா 2ம் நாள் வசூல்!

சிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான படம் சீமராஜா. சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடி, சூரியின் 6 பேக், பிளாஷ்பேக் போஷன் என படத்தில் ரசிகர்களுக்காக நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மட்டும் எந்த குறையும் இல்லை. தற்போது படம் சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் ரூ. 1. 60 கோடி வரை வசூலித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*