திருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

திருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். #ttvdinakaran

திருப்பூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) மாலை உடுமலை பகுதியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மடத்துக்குளம், தாராபுரம் பகுதியிலும் 22-ந் தேதி (சனிக்கிழமை) மாலை மூலனூர், வெள்ள கோவில், காங்கயம் பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து பேசுகிறார். #ttvdinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*