“எம்ஜிஆரை போல என்னை நீக்கி விட்டார்கள்”- முதல்வர் மீது, டி.டி.வி. தினகரன் தாக்கு

“எம்ஜிஆரை போல என்னை நீக்கி விட்டார்கள்”- முதல்வர் மீது, டி.டி.வி. தினகரன் தாக்கு

எம்ஜிஆரை, எப்படி கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினாரோ, அதேபோன்று சசிகலா மற்றும் தம்மையும் அதிமுகவில் இருந்து நீக்கி விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர்
டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

எம்.ஜி.ஆரை போல என்னை நீக்கி விட்டார்கள் – டிடிவி தினகரன் | TTV Dhinakaran Nagapattinam Speech | MGR

https://www.youtube.com/watch?v=5s6oP3OeXSg&feature=youtu.be

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*