தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்

Admin - October 5th, 2018

செனனை
அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:-
ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது . டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திதது தொண்டர்களாகிய எங்களுக்கு மிக மகிழ்ச்சி. குருபெயர்ச்சி வந்தவுடன்  அதிமுகவிற்கு நல்ல காலம் பிறந்து உள்ளது. எல்லாரும் விட்டுக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவேண்டும். அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியும் என கூறினார்.

நீங்க என்ன பேசனும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்” -விஜய்க்கு அஜித் ரசிகை கட்டளை

தொடரும் ஏ.ஆர்.முருகதாஸின் கதை திருட்டு..! சர்ச்சையில் சிக்கிய விஜயின் ‘சர்கார்’

Related Posts

குக்கர் சின்னத்தால் கதிகலங்கிய இரட்டை இலை!

தினகரன் தரப்பு குக்கர் சின்னம் குறித்து மேல்முறையீடு செய்வதால் முதலமைச்சர் பழனிசாமி கலக்கமடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன்…


TTVDhinakaran சமூக வலைதள ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சை

TTVDhinakaran Deputy_General_Secretary BE, MLA AIADMK AMMA Chinnamma மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள…


இடைத் தேர்தலுக்குத் தடையில்லை: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

திருவாரூர் இடைத் தேர்தலுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்…


மக்கள்செல்வர் டிடிவி தினகரன் கழக மீட்பு பயண விவரம்

மக்கள்செல்வரின் கழக மீட்பு பயணம் ஆரம்பம்.


மோடியின் ஆலோசனைப்படி தான் இணைந்தேன் – ஓ.பி.எஸ்

அ.தி.மு.கவைக் காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் காரணத்தினால் தான் எடப்பாடி அணியுடனான…


Tamil News


அண்மை செய்திகள்