தல அஜித்துக்கு நிகரான நயன்தாராவின் செம லுக்: வைரலாகும் விஸ்வாசம் புகைப்படம்!

தல அஜித் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். மொத்த அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் நாள் வரும் தை பொங்கல். ஜனவரி 2019 ல் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் விஸ்வாசம் படம் வெளியாகிறது. விவேகம் படத்தின் எதிர் விமர்சனங்களுக்கு இப்படம் விடை கொடுக்கும் என்பது தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தயாராகிறது.

Also Read This:
பெரும் பொருட்செலவில் தயாரான ரஜினி, அஜித் படங்கள்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்!

Also Read This:
தல அஜித்தின் தாறுமாறு, ‘தூக்கு துரை’- ‘விஸ்வாசம்’ படத்தின் மரண மாஸ் மோஷன் போஸ்டர்

Also Read This Topics:
‘விஸ்வாசம்’ வெற்றிக்கு அஜித்தின் ஒரு லுக் போதும்: பிரபல நடிகர்!

#Nayanthara plays a powerful character in #Viswasam – Her Character name is #Niranjana Her 4th movie with #Thala… https://t.co/vM14IAHago— Ramesh Bala (@rameshlaus) 1543478480000
படத்திலிருந்து வெளியான மோசன் போஸ்டர் அண்மையில் சில டிஜிட்டல் சாதனைகளையில் நிகழ்த்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் இதை வாழ்த்தினார்கள். இந்த நிலையில், தல அஜித் (தூக்கு துரை) மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா (நிரஞ்சனா) இருவரும் இருக்கும் புகைப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், இருவருமே, செம் மாஸ் லுக்கில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Thala #Ajith plays only one character in #Viswasam 1st half set in a Village near #Theni (#Madurai) and 2nd half… https://t.co/aTgsKngiYg— Ramesh Bala (@rameshlaus) 1543478272000

#Viswasam will have 5 songs composed by @immancomposer All genres.. Out of 5, two will be Pakka Mass.. https://t.co/WjdLS044qt— Ramesh Bala (@rameshlaus) 1543479855000
#Veeram which came out for #Pongal was a Success.. #Viswasam has come out better than #Veeram in terms of entertain… https://t.co/4gSk5noOjh— Ramesh Bala (@rameshlaus) 1543479237000
வீரம், விவேகம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா (தொட்டி முருகன்), விவேக், மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் (பிரபாகர்) இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Viswasam will be a Fun, Emotional, Festival Entertainer.. : @directorsiva https://t.co/qwPOk9h3Te— Ramesh Bala (@rameshlaus) 1543478073000
Exclusive UHD images from #Viswasam #ViswasamStormOnPongal @DoneChannel1 https://t.co/lvJ48UjP7X— SS Music (@SSMusicTweet) 1543473710000


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *