அது என்ன வெற்றிகரமான தோல்வி..?? படுதோல்வி..?? நெட்டிசன்கள் கல கல..!!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடவை குறித்து கருத்துக் கூறிய தமிழிசை சௌந்திரராஜன் இது படுதோல்வி அல்ல வெற்றிகரமான தோல்வி என்று கருத்து தெரிவித்தார்.

தமிழிசை சௌந்திரராஜனின் கருத்து தெரிவித்த சில மணிநேரங்களில், ”வெற்றிகரமான தோல்வி” மற்றும் “படுதோல்வி” என்கிற சொல்லாடல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் டிரென்டிங்கானது.

ட்விட்டரி, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் பலர், இந்த இரு சொல்லாடல்களை வைத்து நகைச்சுவையாகவும், பகடி செய்தும் பல கருத்துக்களை பதிவிடத்தொடங்கினர். ”வெற்றிகரமான தோல்வி” என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரென்டிங்கானது.

”வெற்றிகரமான தோல்வி” மற்றும் “படுதோல்வி” குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துக்களை பார்க்கலாம்.

Copied Sanjeevee Sadagopan �������� 2 marks question here on for 2nd std children! கேள்வி :தோல்வி எத்தனை வகைப்படும்?… https://t.co/2o3J34RunJ— Subash Prabhu R (@subashprabhu) 1544518610000

@Vignesh_twitz @subashprabhu @khushsundar I learned new word #வெற்றிகரமானதோல்வி— MOHAN KATHIRESAN (@MohanPk6) 1544528522000

போதும் பா இதுக்கு மேல கலாய்காதிங்க …. #வெற்றிகரமான_தோல்வி https://t.co/MzbFeFTFgv— ⭐️கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) 1544529250000

வெற்றிகரமான தோல்வி https://t.co/X1XcZd2u2e— சரவண வேலு (@SaravananKMani) 1544527383000

இது வெற்றிகரமான தோல்வி https://t.co/xmYJNjESW5— Nαtrαjαn Víshwαnαth (@viswarajantweet) 1544527342000

இது வெற்றிகரமான தோல்வி-தமிழிசை தெனாலி சமாளிக்கிறதுல அக்கா மோடிஜீயை விட ஒரு படி மேல இருக்காங்க…!? ������ https://t.co/kvhMXiGgFS— ��இபிவா லதா ��✍இதயவன்�� (@Vicky_stirring) 1544525414000

இந்த தேர்தல்களில் பிஜேபிக்கு கிடைத்த தோல்வி மூலம், தமிழுக்கு கிடைத்த புதுவார்த்தை… ‘வெற்றிகரமான தோல்வி’— ரஹீம் கஸாலி (@rahimgazali) 1544522162000

இது வெற்றிகரமான தோல்வி – தமிழிம்சை அசிங்கபட்டாலும் மீசைல மண் ஒட்டாத மாதிரி பேசுற உங்க அப்ரோச் புடிச்சிருக்கு.. https://t.co/etdNdsQJsz— Memes Tamizha (@memes_tamizha) 1544521863000

@DrTamilisaiBJP குபீர் சிரிப்புகள் ������ மக்கள் எல்லாரும் தெளிவாகி விட்டார்கள், இனி வட மாநிலங்களில் கூட பாஜகவின் உளு… https://t.co/yHcfQDg4F2— தமிழன்டா (@AlaTwitz) 1544523944000

பிஜேபி படுதோல்வி. அப்போ துணை பிரதமர் பதவி நமக்கு கன்பார்ம் தானேடா?? https://t.co/POQhj4crjO— saivan (@kandanmuruganin) 1544521148000

மோடி & யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் பிஜேபி படுதோல்வி ���� #AssemblyElections2018 https://t.co/uSDwOHxii3— ᘻ 2 ᖽᐸ (@Mark2kali) 1544520279000

தோல்வியில் இரண்டு வகை…அதில் ஒன்றை தான் நாங்கள் பெற்றுள்ளோம்..ஒன்று படுதோல்வி… அப்ப இன்னொன்னு?.. அது கேவலமான ப… https://t.co/1v3hLEZ7Za— Marudhu (@vignesh77733) 1544520013000

5 மாநிலங்கள் தேர்தல் பாஜக தோல்வி தமிழிசை ட்ரோல் வீடியோ Tamilisai Troll Video

https://youtu.be/3EXbWTJxJbw

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*