தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பொங்கலுக்கு விஸ்வாசம் மட்டும் தான் வெளியாகவிருந்தது, சன்பிக்சர்ஸால் சினிமா அழியும்!

Admin - February 8th, 2019

கடந்த பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படம் வெளியானது. இதில் விஸ்வாசத்தின் ரிலீஸ் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அதாவது தீபாவளிக்கு முன்பே. ஆனால் கடைசி நேரத்தில் சன்பிக்சர்ஸ் தனது தயாரிப்பான பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தது. இது பல விநியோகஸ்தரர்களை கவலையுற செய்தது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அரசியல்வாதியும் நடிகருமான J. K. ரிதேஷ், நான் அப்போவே கூறிவிட்டேன் சன்பிக்சர்ஸ் சினிமாக்குள் வந்தால் சினிமா அழிந்துவிடும் என்று. இப்போது கூட இந்த பொங்கலுக்கு அஜித் சாரின் விஸ்வாசம் மட்டும் தான் வர வேண்டியது. ஆனால் சன்பிக்சர்ஸ், அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாம தான் ரஜினி படத்தை விட்டாங்க. தீபாவளி, பொங்கல், அடுத்து தமிழ் புத்தாண்டு என எல்லா விடுமுறை நாட்களையும் அவங்க எடுத்துக்குறாங்க. படத்தை பார்க்க வேண்டும் என்று மக்களை அவங்க திணிக்குறாங்க என்றார்.

காதலர் தினத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு!

கேப்டனாக, பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் ரோகித் சர்மா!

Related Postsபிறந்த நாள் பரிசாக அஜித்தின் விஸ்வாசம் – பிரபல தொலைக்காட்சி அறிவிப்பு

அஜித்தின் பிறந்தநாளானன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத்…


தல அஜித்துக்கு நிகரான நயன்தாராவின் செம லுக்: வைரலாகும் விஸ்வாசம் புகைப்படம்!

தல அஜித் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது…


‘விஸ்வாசம்’ திருவிழா நாளை ஆரம்பம்? Latest Tamil news

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. இப்படத்தின் அடுத்த…


Tamil News


அண்மை செய்திகள்