கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த பரியேறும் பெருமாள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சாதி கொடுமைகளை பளிச்சென்று காட்டிய அந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள். களவாணி மாப்பிள்ளை படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் தான் பரியேறும் பெருமாளை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*