தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். @DrTamilisaiBJP @BJP4TamilNadu

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*