ஊழலைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமையில்லை : தமிழிசை

ஊழலைப் பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமையில்லை.கடந்தமுறை தினம் ஒரு ஊழலை செய்துதான் திமுக ஆட்சியை இழந்தது.

திமுக கூட்டணி பலமிழந்த கூட்டணி என்பதால் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் – தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiBJP @BJP4TamilNadu

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*