கொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை?

மும்பை: தொலைக்காட்சி நடிகை சோமியா சேத் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்டை பார்த்தால் அவரை கணவர் கொடுமைப்படுத்தியது போன்று உள்ளது.நவ்யா இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் சோமியா சேத். அவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அருண் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

கடந்த ஆண்டு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.படியில் தவறி விழப் பார்த்த ப்ரியங்கா, தாங்கிப் பிடித்த நிக்: வீடியோ இதோ கணவர் கொடுமை சோமியா இன்ஸ்டாகிராமில் தனது கணவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் போட்டுள்ள போஸ்ட்டை பார்த்தவர்கள் கணவர் அவரை கொடுமைப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
Navya fame Somya Seths instagram posts hint that she is a single mother now.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*