கடும் சோகத்தில் நடிகை தமன்னா !

நடிகை தமன்னா ட்விட்டரில் கடும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். 800 ஆண்டுகளும் மேல் பழமையான Notre Dame சர்ச் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்து நாசமானது. பெரிய சேதம் ஏற்பட்ட நிலையில் கட்டிடம் முழுதும் அழியாமல் ஓரளவுக்கு காப்பாற்ற முடிந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றித்தான் தமன்னா சோகத்தின் ட்விட் போட்டுள்ளார். ‘உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு அமைதிக்காக இடமாக திகழ்ந்த Notre Dame தீயில் எரிந்தது சோகமாக உள்ளது’ என தமன்னா கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*