“விஜய் சேதுபதி அயன் மேனாக நடித்தால் நன்றாக இருக்கும்” – ஏ.ஆர்.ரகுமான்

ஒருவரது கடின உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அவென்ஜர்ஸ்: என்ட் கேம்” திரைப்படத்தில் “மார்வெல் அன்தம்” பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா சாலையில் நடைபெற்றபோது, “தமிழில் விஜய் சேதுபதி, அயன் மேனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரகுமான் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*