அமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்!

இந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலர் உலக அளவில் பெற்றுள்ளனர். அதில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகைகள் மிகவும் குறிப்பிட்டு சொல்லலாம். அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழா ஃபிரான்ஸ் நாட்டில் மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகிய இருவருமே கலந்துகொள்ளனர்.

அவர்கள் விதவிதமான உடை அணிந்து பலரின் பார்வையையும் தங்கள் பக்கம் திருப்பினர். அந்த நடிகைகளை கவுரவிக்கும் வகையில் அமுல் வெண்ணெய் நிறுவனம் புதிய கார்டூனை வெளியிட்டு அசத்தியுள்ளது. இதில் இருவரும் கவுன் அணிந்து சீஸ் பிரட் சாப்பிடுவது போல காட்டப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*